அன்னிய படைகளுடன் தங்களை எதிர்த்து போரிட்ட அனைவருக்கும்
பொதுமன்னிப்பு வழங்குகிறோம்; பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்படும்; உலக
நாடுகளுடன் பகைமையை விரும்பவில்லை என திடீரென தாலிபான்கள் அறிவித்து உள்ளது
பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

No threat will be posed to any country from Afghanistan, say T@libans

#Afghanistan
#US
#America
#Kabul